ரத்தம் அதிகரிக்க....
முருங்கைக்கீரை - வாரம் 2 நாள் சூப் வைத்து குடித்தால் ரத்தம் ஜிவ்வுனு ஊறும்.
கருப்பட்டி & பேரிச்சம்பழம்: தினமும் 2 சாப்பிட்டால் இரும்புச்சத்து தானாக ஏறும்.
சுண்டைக்காய்: கசக்குதுன்னு ஒதுக்காதீங்க ! ரத்தத்தைச் சுத்திகரித்து சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது.
மாதுளம் பழம் & பீட்ரூட் ஜூஸ்: முகமே சிவப்பாயிடும்.
கருப்பு உலர் திராட்சை : இரவு தண்ணீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால் iorn சத்து கூடும்.
0
Leave a Reply